Wednesday 6 June 2012

Medicine

கை நிறைய மருந்துகள் எடுப்பவர்கள் முதலில் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மைகள்..!

இன்று மருந்துகள் என்னும் பெயரில் நாம் எடுக்கும் விஷங்கள் எந்த எந்த உறுப்புகளை கெடுக்கிறது என்பதனை பட்டியல் இட்டுள்ளேன். இதனை பார்த்த பின்பும் நீங்கள் மருந்துகள் உண்டால் அதற்கு பெயர் நிச்சயம் அறியாமை அன்றி வேறொன்றும் இல்லை.

ரசாயன நஞ்சுகளால் பாதிப்படையும் பகுதிகள் :

அம்மோனியம் சல்பேட் - வயிறு, குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டல விஷம்

பீட்டா பிராபியோலாக்டோன் - கல்லீரல், வயிற்று புற்றுநோயை ஏற்படுத்தும். நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தும்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஈஸ்ட் கண்டறியப்படவில்லை

விலங்கு, பாக்டீரிய வைரஸ் டி.என்.ஏ மரபணுக்களில் சிதைவை ஏற்படுத்தும்

லாட்டக்ஸ் ரப்பர் - திடீர் அதிர்ச்சி மற்றும் இறப்பு

எம்.எஸ்.ஜி - பிறவிக்கோளாறு மற்றும் ஒவ்வாமை

அலுமினியம் - அலிமியர்ஸ் நோய், டிமென்ட்சியா, வலிப்பு, கோமா

ஃபார்மால்டிஹைட் - மூளை மற்றும் குடல் புற்றுநோய்

பாலிசோர்பேட் 60 - நிரூபிக்கப்பட்ட புற்று நோய் காரணி

டிரைபுடைல் பாஸ்பேட் - சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு

ஜெலடின் - ஒவ்வாமை

ஜெந்தாமைசின் சல்பேட் மற்றும் பாலிமைக்சின் பி - ஒவ்வாமை

பாதரசம் - வரலாற்றிலேயே கொடிய விஷமாகக் குறிப்பிடப்படுவது. மூளை, நரம்பு பாதிப்பை ஏற்படுத்தும். தொப்பூழ் கொடி வழியாகக் கருவில் வளரும் சிசுவை அடையும்

நியோமைசின் சல்பேட் - சத்துக்கள் உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தும், வலிப்பு மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டை ஏற்படுத்தும்

பினால் (கார்பாலிக் அமிலம்)/

எதிலின்கிளைகால்/ பினோஜைதனால் - செல்களை பாதிக்கும் விஷம்

குளுதரால்டிஹைட் - பிறவிகுறைபாடுகளை ஏற்படுத்தும்

போரக்ஸ் - எறும்புகளைக் கொல்லப் பயன்படும் விஷம்...!

இந்த விஷங்களை கொண்டு நோய்களை குணப்படுத்துவதாக கூறுவது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை..

Friday 1 June 2012

Motivational Quotes


Welcome every morning with a smile. Look on the

 new day as another special gift, another golden 

opportunity to complete what you were unable to 

finish yesterday. Be a self-starter. Let your first 

hour set the theme of success and positive action 

that is certain to echo through your entire day. 

Today will never happen again. Don't waste it with 

a false start or no start at all. You were not born to 

fail. Today is a choice. Today I choose grace over 

impatience, laughter over worry, and beauty over 

negativity. In our given day, what really matters is 

not the simple joys we find but the happiness we 

share; not the things we get but what we give to 

others; not our competence but our character; not 

our success but our significance. Live a day that 

matters. Live a day of love.