Saturday 22 September 2012

Thirumala Thirupathi Venkateshwara



Tirumala, the abode of Lord Venkateshwara is the ultimate goal of all devotees from time immemorial. There is a wonderful uniqueness associated with Lord Venkateshwara and His abode Venkatadri. In Tirumala names Srinivasa, Venkatesha, Venkateshwara, Govinda, Govinda fills our ears and transforms us to a different world. It brings the feeling of being close to Him and a strange sense of elation of utter happiness and joy of His darshan. In Sanskrit there are several s
ynonyms to the word hill viz, Adri, Achala, 
Saila etc. 'ven' means nectar 'kata' means wealth, 'esha' means Lord, King etc.'ven' also means sin, and 'kata' means killer, destroyer etc.'adri' means hill, mountain. The mountain which destroys sin is named as Venkatadri. The king of Venkata hill- giver of ambrosia and wealth or destroyer of sin is called Venkateshwara. The combination signifies that the holy place, that removes the sins and confers Mukti and bestows Aishwarya or riches. 'Sree' is the Goddesses of wealth, wife of Maha Vishnu- mother Lakshmi. 'nivasa' is the permanent abode. Sree connects all glory and power, faculties and strength, to perform creative acts of righteousness. The only place, where imperfections never enter to molest the serene essence is the seat of Eternal Perfection, which is the bosom of Narayana the permanent Abode of Lakshmi. Hence Maha Vishnu is indicated as Sreenivasa. The word 'go' in Sanskrit has four meanings – ‘earth', 'cows', ‘Speech’, and 'Vedas'. As the earth is the supporter of everything that exists, He who is the supporter of everything within the individual is called Govinda. He who is the protector of cows and played the part of Gopala in Gokula is the very controller of the animal instincts and passions in the bosom of beings is Govinda. One without whom no speech can ever emerge out of any throat- He being the very Life in all creatures. The highest Speech is the declaration of Truth in the Vedas. The Lord Himself is the very theme and Author of the Vedas. One who is to be known (Vid) through the declaration of Vedanta (go) is Govinda.

Saturday 4 August 2012

wonderful Animals


The Law Of The Wild says kill only when you are hungry..

Photographer Michel Denis captured these amazing pictures on safari in Kenya.

He was astounded by what he saw: "These brothers (cheetahs) have been living together 
since they left t
heir mother at about 18 months old, On the morning he saw them, they 
seemed not to be hungry, walking quickly but stopping sometimes to play together. 'At 
one point, they met a group of impala who ran away.. But one youngster was not quick 
enough and the brothers caught it easily'."

Then extraordinary scenes followed; they just walked away without hurting him.

Life is short... forgive quickly, love truly, laugh uncontrollably...and never regret anything that made you smile.



HEART

How to Recognize a Heart Attack


> Never Heed the first warning signs of discomfort or pain in the chest. This is "the holy grail of symptoms.
" It might feel as if an elephant on your chest, or possibly a squeezing or fullness in the center of the chest.
> Remember that pain in other parts of the upper body may signal a heart attack. This might include the arms (particularly the left arm), jaw, back, shoulders, neck or stomach. It may feel less like pain and more like discomfort.
> Recognize that being short of breath after physical activity is normal, but if shortness of breath occurs after walking a block or two, climbing a flight of stairs or even lying in bed, see your doctor immediately. This symptom might present before you feel any chest pain.
> Watch out for nausea, lightheadedness or cold sweats. Feelings of anxiety or nervousness may accompany these symptoms.
> Take note of any increased heart rate. That, coupled with any of the symptoms described above, may indicate an impending heart attack. Some heart attack sufferers even experience feelings of impending doom.
It could save one life!

kavithai/Poem


அம்மாவின் மடியோ...

அப்பாவின் தோளோ...

அண்ணாவின் அன்போ...

தம்பியின் வம்போ...

தாத்தாவின் இதமோ...

பாட்டியின் பதமோ....

அத்தையின் செல்லமோ....

மாமாவின் கொஞ்சலோ....


எதுவாயினும் 

ஏற்பது அமைதியான புன்னகையில்

மறுப்பது ஆராவார அழுகையில்.....


ஒப்பிடுகையில்.....


மழலையும் சுகம்தாம்....

வளர்ந்தபின் ஒப்பிடுகையில்......

LIFE


Temple is a 6 letter word

Church is a 6 letter word

Mosque is also a 6 letter word

Geeta is a 5 letter word
Bible is a 5 letter word

Quran is also a 5 letter word 



*** So, Religion is not a matter ^^^^^^

The love we have only matters **

A Lovely Logic for a beautiful Life... 

Never try to maintain relations in your life.. 
Just try to maintain life in your relations. 

**** Always welcome the problems.. Because problems give you dual advice, First, you know how to solve it Second, you know how to avoid it in future 

*** 3 stages of Life:..... 

Teen Age – Has time & energy – But no Money
Working Age – Has Money & Energy – But No Time 
Old Age – Has Money & Time – But No Energy

<<<< We are very good Lawyers for our mistakes.. >>>>>
Very good Judge for other’s mistakes..

Wednesday 6 June 2012

Medicine

கை நிறைய மருந்துகள் எடுப்பவர்கள் முதலில் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மைகள்..!

இன்று மருந்துகள் என்னும் பெயரில் நாம் எடுக்கும் விஷங்கள் எந்த எந்த உறுப்புகளை கெடுக்கிறது என்பதனை பட்டியல் இட்டுள்ளேன். இதனை பார்த்த பின்பும் நீங்கள் மருந்துகள் உண்டால் அதற்கு பெயர் நிச்சயம் அறியாமை அன்றி வேறொன்றும் இல்லை.

ரசாயன நஞ்சுகளால் பாதிப்படையும் பகுதிகள் :

அம்மோனியம் சல்பேட் - வயிறு, குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டல விஷம்

பீட்டா பிராபியோலாக்டோன் - கல்லீரல், வயிற்று புற்றுநோயை ஏற்படுத்தும். நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தும்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஈஸ்ட் கண்டறியப்படவில்லை

விலங்கு, பாக்டீரிய வைரஸ் டி.என்.ஏ மரபணுக்களில் சிதைவை ஏற்படுத்தும்

லாட்டக்ஸ் ரப்பர் - திடீர் அதிர்ச்சி மற்றும் இறப்பு

எம்.எஸ்.ஜி - பிறவிக்கோளாறு மற்றும் ஒவ்வாமை

அலுமினியம் - அலிமியர்ஸ் நோய், டிமென்ட்சியா, வலிப்பு, கோமா

ஃபார்மால்டிஹைட் - மூளை மற்றும் குடல் புற்றுநோய்

பாலிசோர்பேட் 60 - நிரூபிக்கப்பட்ட புற்று நோய் காரணி

டிரைபுடைல் பாஸ்பேட் - சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு

ஜெலடின் - ஒவ்வாமை

ஜெந்தாமைசின் சல்பேட் மற்றும் பாலிமைக்சின் பி - ஒவ்வாமை

பாதரசம் - வரலாற்றிலேயே கொடிய விஷமாகக் குறிப்பிடப்படுவது. மூளை, நரம்பு பாதிப்பை ஏற்படுத்தும். தொப்பூழ் கொடி வழியாகக் கருவில் வளரும் சிசுவை அடையும்

நியோமைசின் சல்பேட் - சத்துக்கள் உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தும், வலிப்பு மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டை ஏற்படுத்தும்

பினால் (கார்பாலிக் அமிலம்)/

எதிலின்கிளைகால்/ பினோஜைதனால் - செல்களை பாதிக்கும் விஷம்

குளுதரால்டிஹைட் - பிறவிகுறைபாடுகளை ஏற்படுத்தும்

போரக்ஸ் - எறும்புகளைக் கொல்லப் பயன்படும் விஷம்...!

இந்த விஷங்களை கொண்டு நோய்களை குணப்படுத்துவதாக கூறுவது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை..

Friday 1 June 2012

Motivational Quotes


Welcome every morning with a smile. Look on the

 new day as another special gift, another golden 

opportunity to complete what you were unable to 

finish yesterday. Be a self-starter. Let your first 

hour set the theme of success and positive action 

that is certain to echo through your entire day. 

Today will never happen again. Don't waste it with 

a false start or no start at all. You were not born to 

fail. Today is a choice. Today I choose grace over 

impatience, laughter over worry, and beauty over 

negativity. In our given day, what really matters is 

not the simple joys we find but the happiness we 

share; not the things we get but what we give to 

others; not our competence but our character; not 

our success but our significance. Live a day that 

matters. Live a day of love.

Thursday 31 May 2012

உலகின் அதிசயம்

உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது ,இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது ! ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)

நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை !

சிந்தித்து பாருங்கள் சரியாக கட்டாமல் சாய்ந்து போன ஒரு கோபுரம் உலக அதிசயமா ? அல்லது ஆயிரம் வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக, மிக பிரம்மாண்டமாக நிற்கும் ஒரு கோபுரம் உலக அதிசயமா ?

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !

Monday 21 May 2012

Gayatri Mantra


Scientific meaning of Gayatri Mantra
Gayatri mantra has been bestowed the greatest importance in Vedic dharma.This mantra has also been termed as Savitri and Ved-Mata, the mother of the Vedas.

"Om-bhur bhuvah swah 
Tat savitur varenyam 
Bhargo devasya dheemahi;
Dhiyo yo nah prachodayat. "

The literal meaning of the mantra: O God! You are Omnipresent, Omnipotent and Almighty। You are all Light। You are all Knowledge and Bliss. You are Destroyer of fear, You are Creator of this Universe, You are the Greatest of all. We bow and meditate upon Your light. You guide our intellect in the right direction. The mantra, however, has a great scientific importance too, which somehow got lost in the literary tradition. The modern astrophysics and astronomy tell us that our Galaxy called Milky Way or Akash-Ganga contains approximately 100,000 million of stars. Each star is like our sun having its own planet system. We know that the moon moves round the earth and the earth moves round the sun along with the moon. All planets round the sun. Each of the above bodies revolves round at its own axis as well. Our sun along with its family takes one round of the galactic center in 22.5 crore years. All galaxies including ours are moving away at a terrific velocity of 20,000 miles per second.
And now the alternative scientific meaning of the mantra step by step:
(A) OM BHUR BHUVAH SWAH:
Bhur the earth, bhuvah the planets (solar family), swah the Galaxy. We observe that when an ordinary fan with a speed of 900 RPM (rotations Per minute) moves, it makes noise. Then, one can imagine, what great noise would be created when the galaxies move with a speed of 20,000 miles per second. This is what this portion of the mantra explains that the sound produced due to the fast-moving earth, planets and galaxies is Om. The sound was heard during meditation by Rishi Vishvamitra, who mentioned it to other colleagues. All of them, then unanimously decided to call this sound Om the name of God, because this sound is available in all the three periods of time, hence it is set (permanent). Therefore, it was the first ever revolutionary idea to identify formless God with a specific title (form) called upadhi. Until that time, everybody recognized God as formless and nobody was prepared to accept this new idea. In the Gita also, it is said, "Omiti ekaksharam brahma", meaning that the name of the Supreme is Om, which contains only one syllable (8/12). This sound Om heard during samadhi was called by all the seers nada-brahma a very great noise), but not a noise that is normally heard beyond a specific amplitude and limits of decibels suited to human hearing. Hence the rishis called this sound Udgith musical sound of the above, i.e., heaven. They also noticed that the infinite mass of galaxies moving with a velocity of 20,000 miles/second was generating a kinetic energy = 1/2 MV2 and this was balancing the total energy consumption of the cosmos. Hence they named it Pranavah, which means the body (vapu) or store house of energy (prana).
B. TAT SAVITUR VARENYAM:
Tat that (God), savitur the sun (star), varenyam worthy of bowing or respect. Once the form of a person along with the name is known to us, we may locate the specific person.Hence the two titles (upadhi) provide the solid ground to identify the formless God, Vishvamitra suggested. He told us that we could know (realize) the unknowable formless God through the known factors, viz., sound Om and light of suns (stars). A mathematician can solve an equation x2+y2=4; if x=2; then y can be known and so on. An engineer can measure the width of a river even by standing at the riverbank just by drawing a triangle. So was the scientific method suggested by Vishvamitra in the mantra in the next portion as under:-
C) BHARGO DEVASYA DHEEMAHI:
Bhargo the light, devasya of the deity, dheemahi we should meditate. The rishi instructs us to meditate upon the available form (light of suns) to discover the formless Creator (God). Also he wants us to do japa of the word Om (this is understood in the Mantra). This is how the sage wants us to proceed, but there is a great problem to realize it, as the human mind is so shaky and restless that without the grace of the Supreme (Brahma) it cannot be controlled. Hence Vishvamitra suggests the way to pray Him as under:
D) DHIYO YO NAH PRACHODAYAT:
Dhiyo (intellect), yo (who), nah (we all), prachodayat (guide to right Direction). O God! Deploy our intellect on the right path. Full scientific interpretation of the Mantra: The earth (bhur), the planets (bhuvah), and the galaxies (swah) are moving at a very great velocity, the sound produced is Om, (the name of formless God.) That God (tat), who manifests Himself in the form of light of suns (savitur) is worthy of bowing/respect (varenyam). We all, therefore, should meditate (dheemahi) upon the light (bhargo) of that deity (devasya) and also do chanting of Om. May He (yo) guide in right direction (prachodayat) our(nah) intellect dhiyo. So we notice that the important points hinted in the mantra are:
The total kinetic energy generated by the movement of galaxies acts as an umbrella and balances the total energy consumption of the cosmos. Hence it was named as the Pranavah (body of energy). This is equal to 1/2 mv2 (Mass of galaxies x velocity2). 2) Realizing the great importance of the syllable OM, the other later date religions adopted this word with a slight change in accent, viz., amen and Ameen!!!!!!!!!

வாழ்க்கை பயணம்!














வாழ்க்கை பயணம்!!!!!
பயணிக்கிறதுவாழ்க்கை
இடையில் இருட்டில்இடமறியா பொழுதில்
இன்பங்களும்துன்பங்களும் மாறிமாறி
இடையூறுசெய்கையில் -கிடைத்த
இடைவெளியில் கிடு கிடுவென
விரைகிறது வாழ்க்கை பயணம்!

நெடுதூர நடைபாதை நடப்பதறியா பயணம்
நினைவுகள் நிஜமாகுமா என்ற ஏக்கத்தை
நடுக்கடலில் நிறுத்துகிறது நங்கூரங்கள்
நீங்காத நினைவலைகள் கரைகிறது
நிலவின் பிறைகளாய்
நடு நடுவில் நகர்த்துகிறது
நம்பிக்கை வார்த்தைகள்!

எங்கு செல்கிறோம் என்ன செய்கிறோமென்று
எண்ணுவதற்குள் எத்தனை பிரச்சினைகள்
எத்தனை சிக்கல்கள் அத்தனையும் தாண்டி
எண்ணியதை அடைய
எண்ணம் போல் வாழ
எத்தனை எத்தனை பிரயத்தனங்கள்
எடுக்கும் முயற்சிகள் அத்தனையும்
ஏக்கத்தை நிறைவாக்கும் ஏணிப்படிகள்!

காலங்கள் சுழல, நாட்களும் நகர்கிறது
கால்களும் நடை பதிக்கிறது
கண் இமைக்கும் நேரத்தில்
காற்றாய் பறந்து போன நாட்களை
காவியங்கள் தான் கதையாய் சொல்லுமோ?
காற்றாடியை கயிறுகளால் கட்டி
கண்ணாடிக்குள் வைத்து அழகுதான் பார்க்க முடியுமா?
கவிதையாய் நாட்கள் கழிய நானும் காத்திருக்கிறேன்
காலத்தின் கைகளில்!

சந்தோஷமும் சலிப்பும் சரிசமமாய்
சுற்றம் வாழ்த்த சராசரியாய்
சொந்தம் போற்ற செயற்கையாய்
சுயத்திற்காய் சமாளிப்புக்கள் எத்தனை எத்தனை
சீராய் செல்லும் ஒருவழி பாதையில்
சிந்தனைக்கெட்டாத சுதந்திரம் கிடைத்தாற்போல்
சீக்கிரமாய் நடைகள் இடையில்
சிறு சிறு இடறல்கள், சிந்தித்துப்பார்த்தால்
சில்லரைகளை செலவழித்துப் பெற்ற
சலவை நோட்டு தான் வாழ்க்கை!

உழவர் காத்த பூமியை ஊடகங்கள் காக்கிறது
உண்மையை அறிந்தும் உமிழ் விழுங்கி
ஊமையனாகி போனது அவலம்
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம்
உனக்கெதற்கு ஊர்வம்பு என்று
உள்ளத்தில் உள்ளதை உரைக்க முடியாமல்
உணர்ச்சிகளை உண்டியலில் சேமிக்கிறேன்
உடைந்த சில்லுகளாய்
உள்ளக்குமுறல்கள் உப்பாய் கரைகிறது ஊருக்காக
உயிர்வளர்த்த உறவுகளுக்காக என் உழைப்பும்
உருளும் உலகில் உழல்கிறது என் பயணமும்!

பண்பும் பாசமும் இங்கு பாதி விலையில்
பண்பாடு எங்கோ பாடத்தில் படித்த ஞாபகம்
பண்பை பறைசாற்றிய பாரதத்தை
பங்கு போட பங்காளிகள் தயார்
பாரதமாதாவை படுக்க வைத்து படையலிட்டு
பாட்டுப்பாடி பாடையில் ஏத்துகிறார்கள்..
பதறுகளே, நம் பாரதத்தின் பெருமையை
புரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லையடா என்று
புலம்ப தான் முடிகிறது என்னால்
பதறுகிறேன் பறைசாற்ற முடியாத
பரிதாப நிலையில் நானும் பயணிக்கிறேன்
பிறந்த மண்ணில் பரதேசியாய்!

வானளவிற்கு உயர வேண்டும் என்று
வாய் கிழிய பேசி பேசி
வீணடித்த நிமிடங்கள் எத்தனை எத்தனை
விரயமாக்கிய பணங்கள் எத்தனை எத்தனை
விடுதலை பெற விரும்பும் மனமும்
விடுவிக்க மனமில்லாத சமுதாயமும்
வியர்வையின் பரிசாய் வீடு வாசலும்
விண்ணப்பிக்காமல் எனக்கு கிடைத்த குடும்பமும்
விலைமதியா சொத்தாகிய என் குழந்தைகளையும்
விட்டு விட்டு விடைபெற்று செல்லும் போது
விண்ணும் மண்ணும் கேட்கும் டேய் மனிதா!
விருந்தாளியாய் வந்த நீ எதை
விதைத்து விட்டுச் சென்றாய் என...

மனிதா!
மண்ணுக்குள் மறையும் முன்
மனிதத்தையாவது விட்டு விட்டுச் செல்!